இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் மென்டாவாய் தீவுக்கு அருகில், சுங்கா பெனுவிலிருந்து தென்மேற்கில் 191 கிமீ தொலைவில் 40 கி.மீ. ஆழத்தில் மையப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!