இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு

தமிழகத்தில் பயணம் செய்வதற்கு பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம்.

 

Translate »
error: Content is protected !!