தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது..?

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போ என்ற அறிவிப்புக்கு பிறகே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

 இதை பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,

* சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போ என்ற அறிவிப்புக்கு பிறகே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு பற்றி முடிவெடுக்கப்படும்.

* சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் வெளியாகும் என் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* இதையடுத்து தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு பற்றி முடிவு செய்யப்படும்.

* ஆன்லைன் வகுப்பு தொடந்துவதற்கு முன்பே பாடப்புத்தகங்கள் தருவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

* அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு இணையாக  திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!