திண்டுக்கலில் மேலும் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி  

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல்லில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கும், நிலக்கோட்டை பகுதியில் இதுவரை  கொரோனா தொற்று ஏற்படாத ஒருவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Translate »
error: Content is protected !!