தைவானில் நிலநடுக்கம்..ரிக்டரில் 5.3 ஆக பதிவு

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் கவுன்டியில் கடற்பகுதியில்  நேற்றிரவு 7.24 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக  பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.

 

Translate »
error: Content is protected !!