பெயர் பலகைகள் தமிழில் அமைக்க கோரி தமிழ் வளர்சித் துறை அதிகாரிகள் நோட்டிஸ் வினியோகம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பெயர் பலகைகள் தமிழில் அமைக்க கோரி தமிழ் வளர்சித் துறை அதிகாரிகள் கடைகள் தோரும் அறிவுருத்தி அரசின் உத்தரவுகள் அடங்கிய நோட்டிஸ் வினியோகம்.

தமிழகத்தில் கடைகள் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழில் அமைய வேண்டும் என தமிழக அரசு அரசானை வெளியிட்டும் தமிழகத்தில்

இந்த அரசானை முழுமையாக கடைபிடிக்கப்படாமல் உள்ள நிலையால் இன்று தமிழ் வளர்ச்சித் துறை தேனி மாவட்ட உதவி இயக்குநர் இளங்கோவன் மற்றும் வளர்ச்சிக் கழகம் நகர வியாபாரிகள் சங்கம் ஒன்று கூடி பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும்  

நேரடியாக சென்று வணிக நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் நிறுவனத்தின் பெயர் தமிழி மொழி முதலில் இடம் பெயரவேண்டும், வேறு எந்த மொழி பயண்டுத்தப்பட வேண்டும் என்றால் அப் பெயர் பலகைகுள்ளேயே ஆங்கிலப் பெயர் இரண்டாவதாக இடம்பெற வேண்டும் எனினும்

அனைத்து கொழிகளும் ஒரே பெயர்பலகையில்தான் இடம் பெற்றுக்க வேண்டும், ஒரு பெயர் பலகையில் தமிழ் மொசியில் 50 சதவீத அளவில் பெரியதாக பெயர் அமைய வேண்டும் அதன் பின்பு ஆங்கிளத்தில் தமிழ் பெயர் அளவு 30 சதவீத அளவிலும் இதர மொழியில் பெயர் 20 சதவீத் ஆளவில் எழுத்துக்கள் (50:30:20)

என அமைய வேண்டும் என அனைத்து வணிக நிறுவங்களிலும் எடுத்துறைத்து அரசின் உத்தர்வு நகலை வழங்கினர். தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் 15 நாட்களுக்குள் வைக்காதவர்களுக்கு நிருவனத்தின் மீது அபராதம் விதிக்கப்படும் என  அறிவுரித்தனர். இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் நகர் நலச்சங்க செயலாளர் அன்புக்கரசன் பெரியகுளம் வளர்ச்சி கழக தலைவர் மணி கார்த்திக் செயலாளர் ஆறுமுகம் பெரியகுளம் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன் செயலாளர் ராஜவேலு மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Translate »
error: Content is protected !!