தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடுவு செய்துள்ளது. அந்த வகையில், நவம்பர் 1 முதல் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே போல், சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்போவர்களின் வசதிக்கு 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பண்டிகை முடிந்து திருப்புவோர்களின் வசதிக்காகவும் 17,719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.