கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்… டிச. 8 முதல் 3 கட்டங்களாக நடக்கிறது

அண்டை மாநிலமான கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று, அந்த மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம், முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளரை கண்டறிந்த மாநிலம் கேரளா. ஆரம்பத்தில் சிறப்பாக…

பட்டாசு வெடிக்க திடீரென தடை… அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதித்து, கர்நாடக முதல்வர் எடியூரப்ப திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார். காற்று மாசுபாடு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, ஒரு சில மாநிலங்கள் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. காற்று மாசுபாடு அதிகமுள்ள டெல்லியில், நாளை…

திருச்சியில் காவலர் தற்கொலை… பணிச்சுமை காரணமா?

திருச்சியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பணிச்சுமை காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நத்தமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 27). இவர், 2017 ஆம்…

சீனாவை விடாது துரத்தும் நோய்! புதிய வகை வைரஸ் தாக்கி 6 ஆயிரம் பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில், விலங்கில் இருந்து பரவும் புருசெல்லோசிஸ் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் யூகான்…

தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 2,348 தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது; இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 7,36,777 ஆக…

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி கோவையில் பேட்டி

ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதித்து, அதை நடத்துபவர்கள் கைது செய்யப்படுவர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் பழனிச்சாமி விமானம் மூலமாக இன்று கோவை வந்தடைந்தார்.…

முதல்வர் பழனிச்சாமி நாளை திருப்பூர் வருகை

முதல்வர் பழனிச்சாமி நாளை (நவ. 6) திருப்பூருக்கு வருகை தருகிறார்; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை அவர் வழங்கவுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று, கொரோனா நோய்…

கட்சி தொடங்கும் விவகாரத்தில் தந்தை எஸ்.ஏ.சி.யுடன் நடிகர் விஜய் பகிரங்க மோதல் – பரபரப்பு அறிக்கை!

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. தனது தந்தையின் கட்சியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார்…

அரசு பஸ் மோதி ஒருவர் பலி! இரண்டு வாலிபர்கள் படுகாயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியானர்; இரண்டு இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நேருநகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஆண்டனி (18),…

கடற்கரையில் ஆபாச வீடியோ… பிரபல கவர்ச்சி நடிகை கைது

கடற்கரையில் ஆபாச வீடியோ படமெடுத்துக் கொண்டிருந்த பிரபல நடிகை பூனம் பாண்டேவை, கோவா போலீசார் இன்று கைது செய்தனர். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட சில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா இயக்குனரும், தயாரிப்பாளருமான…

Translate »
error: Content is protected !!