பீகாரில் 100 பேருடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி 20 பேர் பலி

பீகாரில், 100 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது மூழ்கியதில், 20 பேர் உயிரிழந்தனர். மூழ்கியவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்ட நௌகாசியா பகுதியில் கங்கை ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் 100 பேர் வரை…

வேல் யாத்திரைக்கு அரசு அனுமதியில்லை! மீறினால் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை தொடங்க உத்தேசித்துள்ள வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி தராது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதை மீறினால் பாஜக மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.…

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது; இதற்கிடையே பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கக்கோரி ஒடிசா அரசுக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தற்போது அதற்கான வியாபாரம் களை…

தேர்தலில் நிச்சயம் போட்டி… ரஜினியின் ஆதரவை கேட்பேன்… தேர்தல் வியூகம் பற்றி கமல் பேட்டி

ஆதரவை பெறுவது தொடர்பாக ரஜினியுடன் பேசுவேன்; வரும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை தி.நகரிலுள்ள ஜிஆர்டி ஹோட்டலில், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.…

நவ. 16ல் பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோரிடம் கருத்து கேட்கிறது அரசு

தமிழகத்தில் வரும் 16ம் தேதியில் இருந்து, 9 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தொற்று பரவலால்,…

இன்று 2,487 பேருக்கு கொரோனா… குணமடைந்தவர்கள் 2,504 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,487 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,504 ஆகும். தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 2,487 பேருக்கு கொரோனா…

ரணசிங்கம் இயக்குனரை பாராட்டி கார் பரிசளித்த தயாரிப்பாளார்!

விஜய் சேதுபதி நடித்த  ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தின் வெற்றியால் திக்குமுக்காடிய அதன் தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ், அந்த படத்தின் இயக்குனர் விருமாண்டிக்கு, பரிசாக கார் வழங்கி அசத்தியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், வெளியான திரைப்படம், க/பெ…

30 நகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்! இந்தியாவை எச்சரிக்கிறது சர்வதேச அமைப்பு

இந்தியாவின் 30 நகரங்கள், வரும் 2050ம் ஆண்டுக்குள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்று, உலக வனவிலங்கு நிதியம் நடத்திய சமீபத்திய ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் 100 நகரங்கள் மிகப்பெரிய நீர் நெருக்கடிகளை சந்திக்கக்கூடும்…

ரிபப்ளிக் டிவி அர்னாப்பிற்கு அடுத்த தலைவலி! பெண் காவலரை தாக்கியதாக புது வழக்கு

கட்டிட உள்வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது, பெண் காவலரை தாக்கியதாக புதிய வழக்கை மகாராஷ்டிரா போலீஸ் பதிவு செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ரிபப்ளிக் டிவி அலுவலகம் தயார்…

பெரியகுளம் பகுதி மக்களே கவனியுங்க… உங்க பகுதியில் 3 நாட்களுக்கு மின் தடை!

துணை மின் நிலையத்தில் விரிவாக்கப்பணிகள் நடப்பதால், பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள பெரியகுளம் துணை மின் நிலையத்தில் உள்ள 110/22 கேவி மின்பாதையில்…

Translate »
error: Content is protected !!