ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஸ்காலர்ஷிப் விழிப்புணர் முகாம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஸ்காலர்சிப் குறித்த விழிப்புணர்வு முகாம், பெரியகுளத்தில் நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு கல்வி உதவிகள், ஸ்காலர்சிப்கள் முலம்…

சென்னையில் நடமாடும் அம்மா உணவகம்… தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி!

சென்னையில் நடமாடும் அம்மா உணவகத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. இதற்கிடையே, கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் பணியாளர்கள் பசியின்றி வேலை செய்யும் நோக்கில் அவர்கள்…

தமிழை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா? கனிமொழி காட்டமான கேள்வி

தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாரதிய ஜனதா கட்சி, தமிழை தேசிய மொழியாக்குவதற்கு கோரிக்கை வைக்குமா என்று, திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் பரபரபாகி…

அமெரிக்காவில் முதல்முறையாக செனட் சபைக்கு திருநங்கை தேர்வு!

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக செனட் சபைக்கு சாரா மெக்.பிரைட் என்ற திருநங்கை வெற்றி பெற்று உள்ளார். வெற்றி பெற்றிருக்கும் 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட், ஜோ பிடனின் ஜனநாயகக்கட்சியை சேர்ந்தவர். டெலாவேரின் முதல் செனட் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த குடியரசு…

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? டிரம்ப்- ஜோ பிடன் இடையே கடும் இழுபறி

அமெரிக்க அதிபர் தேர்தலில், சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் – ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதாக டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர்…

தமிழக ஆளுநர் திடீரென டெல்லி பயணம்… மோடியை சந்தித்ததன் பின்னணி இதுதான்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால், திடீரென இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர் உள்ளிட்டோரை அவர் சந்தித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திடீரென இன்று காலை தலைநகர் டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டு…

குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கு, தமிழில் வழியில் படித்து எழுதுவோருக்கு 20%…

மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சிபிசிஐடி அதிரடி

சென்னை, மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிபிசிஐடி போலீசார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் உடன் பிறந்த மூத்த சகோதரியை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தர்மலிங்கம் மீனாட்சி தம்பதி சென்னை, மயிலாப்பூர் கேசவப்பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மீனாட்சி…

சென்னை மின்வாரிய அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு:

சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கணக்கில் வராத லட்சக்கணக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

பிணை ஆவணத்தை மீறிய ரவுடிக்கு 273 நாள் சிறை: மவுண்ட் துணைக்கமிஷனர் உத்தரவு

சென்னை மவுண்ட் காவல் மாவட்டத்தில் நன்னடத்தை உறுதி ஆவணத்தை மீறிய ரவுடிக்கு 273 நாட்கள் சிறை தண்டனை விதித்து செயல் நடுவரும் துணைக்கமிஷனருமான பிரபாகரன் உத்தரவிட்டார். சென்னை, காமராஜபுரம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் அஜித் (வயது 21). இவர் மீது அடிதடி…

Translate »
error: Content is protected !!