நவ. 16ல் பள்ளிகள் திறப்பது சந்தேகம்? எதிர்ப்பால் அரசு மீண்டும் ஆலோசனை

தமிழகத்தில், வரும் நவ16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.…

தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்… எங்கே, எப்போது? முழு விவரங்கள்!

தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் 5 மையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்த ஊருக்கு எந்த மையத்தில் இருந்து பேருந்து மற்றும் ஹெல்ப்லைன், முன்பதிவு இணையதளம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் 14ம் தேதி…

மக்களை ஏமாற்றவே எய்ம்ஸ் குழு அமைப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

பொதுமக்களை ஏமாற்றவே எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது; அதில் சர்ச்சைக்குரிய ஆர்.எஸ்.எஸ். நபர் சேர்க்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக சார்பில் ‘தமிழகத்தில் மீட்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம், புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13…

கொரோனா பாதிப்பு இன்று எவ்வளவு? சுகாதாரத்துறை அறிக்கை!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று…

யாருடன் தேர்தல் கூட்டணி? ஆலோசனைக்கு பின் கமல் வெளியிட்ட தகவல்!

மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்திய அதன் தலைவர் கமல்ஹாசன், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில்,…

பீகார் சட்டசபை தேர்தலில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக நாளை, 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி அரசு பீகாரில் பதவியில் உள்ளது. பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மொத்தம்…

பணி நிறைவு பெற்ற அதிகாரிக்கு விளையாட்டு வீரர்கள் சிறப்பு கவுரவம்!

தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி சுப்புராஜுகு, விளையாட்டு வீரர்கள் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர், விளையாட்டு பயிற்சியாளராக பணியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…

பெரியகுளத்தில் தேவர் ஜெயந்தி, நூல் வெளியீட்டு விழா

பசும்பொன் இளைஞர் நலச்சங்கம் மற்றும் நண்பர்கள் இலக்கிய வட்டம் சார்பில், பெரியகுளத்தில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜெயந்தி விழா…

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்… கருத்துக்கணிப்பில் முந்துவது யார்?

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. உலகின் சக்திவாய்ந்த நாடாக திகழும் அமெரிக்காவில், 46வது அதிபரை தேர்வு செய்வதற்காக…

காவல் ஆய்வாளருடன் காயல்பட்டிணம் சமுதாய கட்சியினர் சந்திப்பு

ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் செல்வியை, மரியாதை நிமித்தமாக சமுதாய இயக்கங்கள் மற்றும் சமுதாயக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். சமூக விரோதச் செயல்களை தடுக்க வேண்டுமென்று அப்போது கேட்டுக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் அனைத்து சமூக மக்களும் சகோதர பாசத்துடன்,…

Translate »
error: Content is protected !!