மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனனை கேலி செய்து போடப்பட்ட ‘மீம்ஸ்’களை அவர் அதிகம் ரசித்ததாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். தற்போது…
Month: February 2021
பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக இந்தியாவிலேயே சென்னை முதலிடம்…
சென்னை, பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகளுக்கு பல்வேறு வகையில் உதவி செய்வதற்காக சென்னை போலீசில் ‘தோழி’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்தப் பயிற்சியின் தொடக்க விழா,…
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடல்; போக்குவரத்து மாற்றம்
புதுடெல்லி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று 71வது நாளாக தீவிரமடைந்து உள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான…
பிரியாணி சாப்பிட்டதால் 145 பேர் மருத்துவமனையில் அனுமதி?
அசாமில் விருந்தில் பிரியாணி சாப்பிட்ட 145 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி, அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டம் திபு மருத்துவக் கல்லூரியில் 9-ம்தேதி நடந்த அரசு விழாவில் முதல்–மந்திரி சர்வானந்த சோனோவால், சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர்…
ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்பு
மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்ற ஆச்சரிய நிகழ்வு நடந்து உள்ளது. போபால், மத்திய பிரதேசத்தில் நீமுச் பகுதியை சேர்ந்தவர் விஜய் சிங். இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்த…
156 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டுகள், தடுப்பணைகள், தூண்டில் வளைவுகள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்
சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் தேனி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகள் மற்றும்…
தமிழக முதலமைச்சர் செய்தி துளிகள்..
கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.A.பாப்பாசுந்தரம் அவர்கள் நேரில் சந்தித்து, 5.3.2021 அன்று நடைபெற உள்ள தனது பேரன் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழை வழங்கினார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்…
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம்: 100 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி
திருச்சி, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. திருச்சி தேசியக் கல்லூரி, விமான நிலையம் வளாகங்களில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள…
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு
ஒசூர், குறைந்த, மத்திய, உயர் வருவாய் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவினருக்கு குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவு, செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி…
அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து…தமிழக முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி
சென்னை, ஆசிரியர், -அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையினை ரத்து செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது. ‘‘2019 ல் ஆசிரியர் –அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை…