காதலியை கரம் பிடித்த “மாஸ்டர்” பட நடிகர்….வைரலாகும் புகைப்படங்கள்

மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகர் குரு என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை…

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் திரிஷா படம்!

நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடி–யில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், மலையாளத்தில் அறிமுகமான படம் தான்…

கொரோனா சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்

கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கடந்த டிச.5ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

கண்களை கட்டி கொண்டு வாசிக்கும் , எழுதும் திறன்….12 வயதில் ஆசிய சாதனை

மத்திய பிரதேசத்தில் கண்களை கட்டி கொண்டு வாசிக்கும், எழுதும் திறனுக்காக ஆசிய சாதனை புத்தகத்தில் 12 வயது மாணவி இடம் பிடித்துள்ளார். இந்தூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் வசித்து வரும் பள்ளி மாணவி தனிஷ்கா சுஜித் (வயது 13).  தனது…

இன்று உலக புற்று நோய் தினம்…ஸ்டாலின் விழுப்புணர்வு சொற்கள்

செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. 2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82…

5வது நாளாக தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்…

புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மேற்படி சட்டங்களை மத்திய அரசு…

விவசாயிகள் பிரச்சினை: எம்பிக்களுடன் கனி மொழி சந்திப்பு

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி இன்று சந்திப்பு. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  விவசாயிகள் இன்று 71-வது நாளாக…

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாஜக வினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கடலாடியில் பாஜகவினர் மத்திய அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தாததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கட்டப்பட்டு வரும் கழிப்பறைகள் தரமற்றதாக இருப்பதாகவும், மத்திய அரசின் திட்டங்களான பசுமை வீடு உள்ளிட்டவைகளை…

‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ…!

ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘ஏ1′ படத்தின் வெற்றிக்கு பின் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘பாரிஸ் ஜெயராஜ்‘. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும்…

சட்டமன்றத் தேர்தலின்போது இணைய வழி பணப் பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்- சத்யபிரத சாகு

சென்னை,  சட்டமன்றத் தேர்தலின்போது இணைய வழியில் நடக்கும் பணப்பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…

Translate »
error: Content is protected !!