சென்னை, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழுவுடன் பாமக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. பசுமை வழிச்சாலையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் மற்றும்…
Month: February 2021
பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள்….எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி
சென்னை, பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும்…
டெல்லிக்குள் விவசாயிகளை தடுக்க சிமென்ட் – கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலி தடுப்புகள்
டெல்லி, காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமென்ட் – கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1.60 லட்சம் பேருக்கு சிகிச்சை
புதுடெல்லி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,039 பேருக்கு கொரோனா…
ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட 15 நாட்களுக்கு அனுமதி கிடையாது
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட 15 நாட்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதி அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.57.8 கோடி…
மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் கோஷம்….3 எம்பிக்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட்
புதுடெல்லி, மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய 3 எம்பிக்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 4வது நாளான இன்று, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும்…
பரமக்குடியில் தேனி எம்.பி ரவிந்தரநாத்தின் 40 வது பிறந்தநாள் கொண்டாட்டம்….வீடியோ இதோ
பரமக்குடியில் தேனி எம்.பி ரவிந்தரநாத்தின் 40 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேனி எம் பியும் துணை முதல்வர் OPS மகனுமாகிய ரவீந்திரநாத்தின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு காட்டு பரமக்குடி 24 வது வார்டு நிர்வாகிகள் கார்த்திக்…
9.69 இலட்சம் மாணவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு, நாளொன்றிற்கு 2 ஜி.பி டேட்டா கார்டு
சென்னை இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் என ஆக மொத்தம், 9.69 இலட்சம் மாணவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு, நாளொன்றிற்கு…
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒடிசா எப்.சி. அணியின் பயிற்சியாளர் நீக்கம்
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒடிசா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பேக்ஸ்டரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு…