நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான்……நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

சென்னை, சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கு போட்டுதான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சித்ரா, கடந்த டிசம்பர் 9–ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார்,…

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்: ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.70,000 சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு – கவர்னர் அறிவிப்பு

 சென்னை, பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.70,000 சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கவர்னர் தெரிவித்தார். நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள…

புதிய திட்டம்…வீட்டில் இருந்தபடியே ‘1100’ என்ற எண்ணை அழைத்து அரசின் சேவைகளை பெறலாம்

சென்னை, வீட்டில் இருந்தபடியே குறைகளை சொல்லி தேவையான சேவையை முதலமைச்சரின் உதவி மையம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கவர்னர் கூறினார். வீட்டில் இருந்தபடி முதலமைச்சரின் உதவி மையத்தின் ‘1100’ என்ற எண்ணை அழைத்து அரசின் சேவைகளை பெறலாம்…

நாசாவின் செயல் தலைவராக அமெரிக்கா குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் !

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக பவ்யா லால் என்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பல்வேறு உயர் பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க…

உயிரிழந்த 30 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்….முதலமைச்சர் உத்தரவு

உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 30 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகரம், சிங்காநல்லூர் காவல் நிலையம், சட்டம் (ம) ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி…

10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியீடு

10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை…

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு

கடந்த 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22…

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு – எடப்பாடி உத்தரவு

சென்னை, மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக்கால்வாயின் 4வது ரீச்சில் உள்ள 10வது மடை வழியாக திசையன்விளை, இராதாபுரம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளிலுள்ள சுவிசேசபுரம்…

இந்திய கிரிக்கெட் அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆற்காடு இளவரசர் சார்பில் பாராட்டு விழா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் – தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டு, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடமாநிலங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கடும் குளிரலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. புதுடெல்லி, வடகிழக்கு பருவமழை பொழிவுக்கு பின் நாட்டில் குளிர்கால பருவநிலை தொடருகிறது.  இதனால், ஜம்மு மற்றும் காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட…

Translate »
error: Content is protected !!