சென்னை, சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான வாக்கு எண்ணிக்கை மேசைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது என சத்யபிரத சாகு கூறியுள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில்…
Month: April 2021
நாளை மறுநாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை, நாளை மறுநாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொழிலாளர் தினம் பொது விடுமுறை நாள் என்பதால் மே 1 அன்று முழுஊரடங்கு தேவையில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. மே…
ரெம்டிசிவிர் மருந்து வாங்க பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுப்பு
ரெம்டிசிவிர் மருந்து வாங்க 4-வது நாளாக பல மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்துவாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இன்றோடு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இன்றோடு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது. மேலும் பல தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் 7 பேருக்கு கொரோனா
சென்னையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி…
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,163,386 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 150,209,314 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 127,731,098 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,791 பேர்…
கொரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் திருவுருவப் படத்திற்கு காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி
கொரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் குமார் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார், தபெ. பொன்னுரங்கம் என்பவருக்கு…
போலீசிடமிருந்து திருடிய வாகனத்தை லாரியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை
திருப்பூர், போலீசிடமிருந்து திருடிய வாகனத்தை லாரியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விட்டு விசாரணைக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அந்த போலீஸ் வாகனத்தை மதுபோதையில் இருந்த நபர்…
பயோ மைனிங் திட்டம்.. 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக மாற்றம்
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் இதுவரை 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த…
கோவையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு
கோவை காந்திபுரம் பவர் ஹவுஸ் அருகில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா தீவிரமடைந்து வரும் வேளையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், உற்பத்திக்காக…