கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…
Month: April 2021
மருத்துவர்களை மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து நாளை வேலை நிறுத்த போராட்டம்..!
ராமநாதபுரம், மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோவிட் 19 பணியில்…
மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை பரிதாபமாக பலி
கோவையில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் புதூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (43) நேற்று மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு…
மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடல் கண்டுபிடிப்பு..!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே வரட்டுப்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததாக…
புதுச்சேரியில் மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு
புதுச்சேரி, புதுச்சேரியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இருந்த கட்டுப்பாடுகளை மே 3ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடையை தவிர பிறகடைகளை மே 3ம் தேதி வரை திறக்கக் கூடாது என…
கோவா அருகே நடுக்கடலில் மாயமான 11 மீனவர்கள் மீட்பு
குமரி, கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று கோவா அருகே நடுக்கடலில் மாயமான 11 மீனவர்களும் மீட்கப்பட்டன.ஏப்ரல் 23ம் தேதி மாயமான 11 குமரி மீனவர்களையும் சக மீனவர்கள், கடலோர காவல்படையினர் மீட்டனர். மற்றொரு படகு மோதியதில் கடலில் மாயமான 11 மீனவர்களும்…
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை
ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்..
இந்தியன் 2 பட பிரச்சனை .. ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை..?
சென்னை, இந்தியன் 2 பட பிரச்சனை குறித்து லைகா நிறுவனம் – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இருதரப்பினருடைய பிரச்னையை பேசி தீர்க்க முடியவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தரப்பு தகவல் அளித்ததையடுத்து வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்து சென்னை…
கல்லூரி பேராசிரியர்களை நேரில் வர வழைக்க கூடாது – தமிழக அரசு உத்தரவு
சென்னை, பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும் கல்லூரிக்கு நேரில் வர வழைக்க கூடாது என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புக்காக பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவழைப்பதாக புகார் எழுந்த நிலையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கலை, அறிவியல் கல்லூரியில் நிர்வாகிகளுக்கும் கல்லூரிக்…
பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு..!
3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவல் எதிரொலியாக பெரிய கடைகளை மூட ஏற்கனவே…