திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி.!

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி.. தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்,தொற்று பாதிப்பு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்.. இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல உள்ளார் கனிமொழி..

ஏப்.6 ம் தேதி தேர்தல்… வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம்.. ஏப்.4 ம் தேதி இரவு 7:00 மணியுடன் பிரசாரம் ஓய்வு

ஏப்.6 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏப்.4 ம் தேதி இரவு 7:00 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. சுவர் விளம்பரம், பிளக்ஸ் பேனர் வைப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை…

தமிழகத்தில், 11 நகரங்களில்.. 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை

சென்னை, தமிழகத்தில், 11 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கோடை வெயிலின் அளவு, நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு…

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டண உயர்வு

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுழற்சி அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில்…

பணம், அதிகார பலத்துக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் – டி.ராஜா

பணம், அதிகார பலத்துக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார். சிவகங்கை, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-  அ.தி.மு.க. அரசு, மத்திய…

தபால் ஓட்டுப்பதிவு செய்யாதவர்களுக்கு சான்ஸே இல்லை.! – மாவட்ட தேர்தல் அலுவலர் திட்டவட்டம்

திருப்பூர், ”தபால் ஓட்டுப்பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாது,” என, மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்; நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு, தபால் ஓட்டு வழங்க,…

வெவ்வேறு பகுதிகளில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா..? அதிமுக உறுப்பினர்கள் கைது..!

உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாலவாக்கம் அடுத்த சித்தனக்காவூரில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளிக்க கூறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை குழுவினர் சித்தனக்காவூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சித்தனக்காவூர்…

விசாரணைக்கு சென்ற பெண்ணை வன்கொடுமை செய்ததாக வழக்கு… பெண் டிஎஸ்பி விசாரிக்க உத்தரவு

விசாரணைக்கு சென்ற பெண்ணை வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கை, பெண் டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை மாவட்டம் மேலதிருப்பன்துருத்தியைச் சேர்ந்த மூகாம்பிகை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘என் நண்பர் ராஜ்கண்ணு…

பெரியகுளத்தில் பலத்த காற்று.. 50000 வாழை மரங்கள் சாய்வு… 2 கோடி ரூபாய் நஷ்டம்.. அரசு நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை

பெரியகுளம் பகுதியில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 50000த்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ததில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சேதம். அரசு நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டி,  சக்கரைபட்டி,…

பிக்பாஸ் 5-ல் போட்டியாளராக களமிறங்கும் நடிகை ஷகிலா மகள்?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில்…

Translate »
error: Content is protected !!