சென்னை, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த 30 நாட்களில் இதுவரை 1,799 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உரிமையாளர்களிடம் இருந்து காவல்துறை மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இம்மாதம் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 28ம் தேதி முதல்…
Month: April 2021
ஐ.டி.ரெய்டு எதிரொலி.. சென்னை அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியல்..!
சென்னை அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டில் சோதனை நடத்துவதற்கு தொண்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீடு உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் ஐ.டி.ரெய்டு…
கடைசியா இங்கேயும் கை வச்சுட்டாங்களே.. ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை– மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே திமுக…
சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் கொரானா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…
ஸ்டாலினின் வேறு முகம்.. அதிரடி காட்டும் திமுக.. வியப்பில் தொண்டர்கள்.!
சென்னை, திமுக தலைவர் முக ஸ்டாலினின் பிரச்சாரங்கள் கடந்த சில தினங்களாகவே மிகுந்த வரவேற்பையும், அதேசமயம் பல்வேறு யூகங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. இவ்வளவு நாள் ஸ்டாலினும் சரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சரி, ஒரே மாதிரியான தேர்தல் வியூகத்தைதான் கையில்…
ஜெயலலிதா அம்மாவை மறந்தவர் ஓபிஎஸ்… உங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வார் – திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு
ஜெயலலிதா அம்மாவை மறந்தவர் துணை முதல்வர் ஓபிஎஸ் உங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வார். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.. அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே என வாக்குறுதி கொடுத்து திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆதரித்து திமுக…
“திரையில் தோன்றுவதன் மூலமே…” ரஜினிக்கு கமலின் தாதாசாகேப் விருது ட்வீட்… வாழ்த்தா, உள்குத்தா?!
இன்று காலை இந்த விருது அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். 50 ஆண்டுகால திரைத்திரையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாகவும், நடிகர் மோகன்லால், பாடகர்கள் ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் சுபாஷ் கை, பிஸ்வஜித் சாட்டர்ஜி…
இயக்குநர் ஷங்கர்… பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல்…
ராணிப்பேட்டை அருகே தேர்தலைப் புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல்
ராணிப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம் கத்தாரி குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய டயர் மூலப்பொருளில் இருந்து…
வாக்காளர்களை கவர புது அஸ்திரம்.. மிரளவிடும் கட்சிகள்.. கடிவாளம் போடுமா தேர்தல் ஆணையம்
சென்னை, ஓட்டுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படுவதை தடுக்க கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும்…