அசாம் மாநிலத்தில் பலத்த நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்

டிஸ்பூர், அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று புதன்கிழமை காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இது…

திருச்சி பெல் ஆலையில் உயிர்க்காற்று ஆக்குக – வைகோ கோரிக்கை

திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான உயிர்க்காற்று (ஆக்சிஜன்) ஆக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே, 8 மணி நேரத்தில்,…

அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

️மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை : அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். நான் 2 தவணைகளை முடித்துவிட்டேன். அதனால் எனக்கு பாதிப்பு இல்லை. கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகமாக…

நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் – மு.க.ஸ்டாலின் ட்விட்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும்…

மே 2ல் முழு ஊரடங்கு தேவையில்லை – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் வாக்கு எண்ணும் நாளில் ஊரடங்கு பிறப்பிக்கக் கோரி, கோட்டயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையில், மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வாக்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 3,147,970 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.47 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,147,970 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 145,321,223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 126,965,568 பேர் குணமடைந்துள்ளனர்.  மேலும் 111,041 பேர் கவலைக்கிடமான…

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸாருக்கு தலா 10 ஆண்டு சிறை- திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு..!

போலீசார் தாக்கியதில் கைதி உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 5.4.2010 அன்று வடமதுரை போலீஸ் நிலையத்தில்…

நாம்தவார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மைக்காக ஒரு கோடி ஹரே ராம நாம ஜெபம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி திருநட்சத்திரம் முன்னிட்டு ஸ்ரீ மாதுரீ ஸகீ சமேத ஸ்ரீ பிரேமிகவரதன் சுவாமிக்கு  பூஜை நடைபெற்றது. இப்போது உள்ள சூழ்நிலை காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. நாமத்வார்…

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேஷ்பாபு நேரில் ஆய்வு

வாணியம்பாடி இசுலாமியா திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேஷ்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம், அளிக்கப்படும்…

பொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. *  மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு 10% தாண்டினாலோ, படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகள் 60% நிரம்பினாலோ அங்கு ஊரடங்கை அமல்படுத்தலாம்.…

Translate »
error: Content is protected !!