திருப்பூர் மாவட்டத்தில் இன்று 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 546 பேருக்கு…

பெரியகுளத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியின் தென்கரையில் அமைந்துள்ள  ஸ்ரீ வரதராஜ  ஸ்வாமி ஸன்னதியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நவகலச ஸ்நபந திருமஞ்சனம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரையில் நடப்பது போன்று பெரியகுளம் வராகநதியில் அழகர்…

சட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்ற நபர் கைது

பங்களாதேஷில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்து இலங்கைக்குச் செல்ல ராமேஸ்வரம் வந்த திலீப்நாராயணன் (43) போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனுஷ்கோடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பங்களாதேஷ் பிரம்மன்பளியாவைச்சேர்ந்தவர் என்.திலீப்நாராயணன் (43) இவர் கொரோனா பரவலுக்குமுன்புவரை 8 ஆண்டுகளாக இலங்கையில்…

இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் – நடராஜன் ட்விட்..!

சென்னை, இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனக்கு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து…

ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தேர்தல் ஆணையம் தடை

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.

திருப்பதியில் கடைகள், வணிக வளாகங்கள் எத்தனை மணிவரை செயல்பட அனுமதி தெரியுமா..?

திருப்பதி, திருமலையில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்கத்தார்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என மாநகராட்சி விவாகம் தெரிவித்துள்ளது.

காதல், காமெடி கலந்த ஆக்சன் படமாக உருவாகும் ‘கும்பாரி’..!

ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் ‘பறம்பு‘ குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘கும்பாரி‘. யோகிபாபு நடிப்பில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா‘ எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு…

இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அறிவிப்பு

இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்சிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்கள் வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்சிஜன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

செயற்கை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..!

செயற்கை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழச்சி நடைபெற்று வருகிறது. பக்க்தர்கள் இல்லாமல் இந்த ஆண்டு மிக எளிமையாக சித்திரை திருவிழா நடைபெற்றது . இதில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியானது, மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சி என்பதால், அவற்றை கோவில்…

Translate »
error: Content is protected !!