நாளொன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர முடியும் – வேதாந்தா நிறுவனம் வாக்குறுதி

நாளொன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து மருத்துவ பயன்பாட்டுக்கு வழங்குவதாக வேதாந்தா வாக்குறுதி அளித்துள்ளது. உடனடியாக மருத்துவத்துக்கு பயன்படும் 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது.  அடுத்தடுத்து திரவ ஆக்சிஜனையும் வாயு சப்ளையையும் அதிகரிக்க…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து  விற்பனை..!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.. ரெம்டெசிவர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.  மருந்து வாங்க என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய (+ve) சான்றிதழ், மருத்துவர்…

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது – மு.க.ஸ்டாலின் உறுதி  

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனம் – “ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தொடர்ந்திருந்த வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்…

“வெள்ளுடை வேந்தர் தியாகராயர்” பிறந்த நாள் இன்று

சென்னையில் ஷாப்பிங் போக வேண்டும் என்றதுமே நினைவுக்கு வருவது தி.நகர்தான். ஆனால் எந்நேரமும் தி.நகரிலேயே தவம் கிடப்பவர்களுக்கு கூட தியாகராய நகர் என்ற பெயருக்கு காரணமான அந்த தியாகராயர் பற்றி அதிகம் தெரிவதில்லை. உண்மையில் தியாகராயரும் ஒரு நடமாடும் தி.நகர் சிறப்பு…

விமானம் மூலம் இந்த 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் 6 நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான், புவனேசுவரம் (ஒடிஸா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்கு வங்கம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய நகரங்களுக்குச் செல்பவா்களுக்கு கரோனா பரிசோதனை…

கொரோனா முழு பொது முடக்கம் எப்போது..? முழு விவரம்..!

இந்தியாவில் முழு பொது முடக்கம் எப்போது அமல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு வெளியிட்ட புத்திய நெறிமுறைகள்.. 10 சதவீதத்தை கடந்தால் ஊரடங்கு உலகளவில் கொரோனா பரவல் கோரதாண்டவம் ஆடுவது இந்தியாவில்தான். நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.…

கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வாலிபர் கைது

கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காவல் துறையினர் அசேஷம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு கார் குறித்து விசாரணை…

ஸ்டெர்லைட் ஆலை.. வேதாந்தா நிறுவனத்தின் மிக பெரிய சதி – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவான நாடக நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா 2வது அலை பரவலால் வடமாநிலங்களில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, மக்கள்…

மே 1, 2 ஆம் தேதி முழு ஊரடங்கா..?

மே 1,2 ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முழு ஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை ஏப்.28ல்…

Translate »
error: Content is protected !!