இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று 13 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில்…
Month: December 2021
மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு
இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.30 புள்ளிகள் அதிகரித்து 58,135.62 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 17,303.75 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், அல்ட்ராடெக்…