அமெரிக்காவில், உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சவாலை அமேசானின் அலெக்ஸ்சா என்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் செய்ய அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும், பல்வேறு சந்தேகங்களுக்கு இணையத்தில் தேடி விடையளிக்கும் வாய்ஸ் அசிஸ்டெண்டாக அலெக்சா…
Month: December 2021
பத்ரிநாத் கோவில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.. மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு
பத்ரிநாத் கோவிலில் பனிப்பொழிவு காரணமாக கோவில் முழுவதும் வெள்ளிப்பனிமலைப்போல் காட்சி அளிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் முழுவதுமாக பனியால் மூடி உள்ளது. பத்ரிநாத் கோயிலும் பனியால் சூழப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலைகளில்…
உத்தரகாண்ட்: 17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தின் நைனிதல் மாவட்டத்தில் உள்ள ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.…
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு
சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து 4,508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 65.50 ரூபாய்க்கு விற்பனை…