தெலுங்கானாவின் சட்ட விரோதமாக தங்கியிருந்த 40 பேர் கொண்ட கும்பல் கைது

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் விசா காலாவதியான பின்பும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக மொத்தம் 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆப்பிரிக்கா, சோமாலியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தெலுங்கு…

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குநராக உள்ள ஜெஃப்ரி ஒஹமொடோவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. இதையடுத்து அந்தப் பதவிக்கு கீதா கோபிநாத்…

முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டோர் நலனுக்காக 1.64 கோடி மதிப்பீட்டில் மறுவாழ்வு மையம் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறந்து சேவையாற்றியவர்களுக்கான மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், திருவண்ணாமலை…

டெல்லி: காற்று மாசுக்கட்டுப்பாட்டை கண்காணிக்க 5 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீதான நேற்றைய விசாரணையின் போது, 24 மணி நேரத்தில்…

விமானப்படைக்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமானத்தின் டயர்கள் திருட்டு

லக்னோவில் உள்ள ஐஸ்யானா நகர் பகுதியில் லாரி சென்றபோது, விமானப்படைக்கு கொண்டு செல்லப்பட்ட மீரஜ் போர் விமானத்தின் டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஐஸ்யானா நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விமானப்படை…

ஒமைக்ரான் வைரஸ்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவிலிருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் தோன்றி மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.43 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26,43,99,886 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,84,39,413 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,216 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 8,612…

பா.ரஞ்சித் உடன் இணையும் நடிகர் விக்ரம் – ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார்.  ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் 61வது…

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமீகரான்

  கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை இணை செயலாளர் லவா அகர்வால்,…

Translate »
error: Content is protected !!