பல லட்ச ரூபாய் மோசடி செய்த விஏஓ இடைநீக்கம்

  மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்சங்கள் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   மயிலாடுதுறை அடுத்த அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ள முட்டம் கிராமத்தில் கடந்த 2020-ம்…

வெள்ள நீர் வீடுகளுக்குள் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு

  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தொடர் கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் குடிதண்ணீரின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். பொன்னேரி அடுத்த ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரை உடைந்து ஊரை சுற்றி நான்கு…

புனித ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர்

  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக பரவ தொடங்கியபோது, சட்டப்பேரவை…

டிசம்பர் 9-ம் நாள் வாக்காளர் பட்டியல் வெளியீடு

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு வரும் 9-ம் நாள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர்களுடன்…

ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 4-ம் நாள் தொடங்கி வைக்க உள்ளார். மிகவும் தொலைவில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்துத் தொடா்பை அதிகப்படுத்தவும் எளிதாக சென்றடைவதை…

தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது மதுரை

  தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மதுரை விமானநிலையத்தில்…

ஏப்ரல் 14-ம் நாள் தான் தமிழர் புத்தாண்டு கொண்டாடவேண்டும்

பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருத்துத் திணிப்பு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை…

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ஆம் தேதி நடைபெறும்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வருகிற 6ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது .இந்த கூட்டத்த்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். இக்கூட்டத்தில்…

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கப்படுமா..? – மத்திய அரசு விளக்கம்

தமிழகம் – கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா கோரி வரும் நிலையில், மக்களவையில் சுற்றுச்சூழல்…

3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் நிர்வாக இயக்குநராக சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பேரிடர் மேலாண்மை ஆணையராக…

Translate »
error: Content is protected !!