டிச-7ல் அதிமுக உட்கட்சி தேர்தல்

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், டிசம்பர் 7ஆம் தேதி நடத்தப்பட்டு, 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின்…

சிலரது தேவைக்காக செயல்படும் அ.தி.மு.க. நிலை மாறும் – சசிகலா அறிக்கை

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளின் குழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அ.தி.மு.க.வையும் அதன் தொண்டர்களையும் காப்பதே தமது முதல் கடமை. இந்த கொள்கையை மனதில் கொண்டுதான் தனது வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்று கொண்டிருக்கிறது. தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அ.தி.மு.க. பயன்பட்டதில்…

படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்…நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுநர்

கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மயிலாடுதுறைக்கு பஸ்சில் வந்து செல்கின்றனர். இதில் சில புறநகர் பகுதிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது…

“மாநாடு” படத்தின் வெற்றி சந்தோஷம் கொடுக்கிறது” – நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி

’மாநாடு’ வெற்றியடைந்தது சந்தோஷமாக உள்ளது என்று உற்சாகத்துடன் கூறியிருக்கிறார், நடிகர் மோகன்லால். ’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி…

டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் அதிக காற்று மாசு இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது ஏன்..? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருந்து வேலை இருந்தே பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டு, மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தியது ஏன்? என…

தடுப்பூசி போடாதவர்கள் இரவில் வெளியே வர தடை.. எங்கு தெரியுமா..?

லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பிராஸ் அபியாட் பிறப்பித்துள்ளார். இதன்படி டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை இரவு 7 மணி முதல் காலை 6…

உலக தடகள விருதுகள் 2021: இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் ‘ஆண்டின் சிறந்த பெண்’ விருதை வென்றார்

இந்த ஆண்டின் உலக தடகள அமைப்பு சார்பில் சிறந்த பெண் விருது இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இளம் வீராங்கனைகளின் திறமைகளை வளர்த்ததற்காவும், பாலின சமத்துவத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்ததாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை அஞ்சு…

புதுக்கோட்டை.. தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் வந்த மகன்

புதுக்கோட்டையில் தந்தை இறந்த செய்தி கேட்டு மனமுடைந்த மகன் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்தார். தென்னங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த கே.ஆர்.சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார். திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வரும் இவரது மகன் சசிகுமார், வேலைக்காக…

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்த நடிகர் ஜூனியர் என்டிஆர்

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 17…

ஒரு மாத குட்டியுடன் வைகை ஆற்றில் சிக்கிய நாய்.. குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் நாய்க்குட்டியுடன் சிக்கிய நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள…

Translate »
error: Content is protected !!