அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்தமான் அருகே உருவான காற்றழுத்த…
Month: December 2021
சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்த சம்பவம்.. மேலும் ஒருவர் பலி
சேலத்தில் கடந்த 23ம் தேதி கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கி ஏற்கனவே 6 பேர் உயிரிழந்துள நிலையில், தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆக…
கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள கி.வீரமணியின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.37 கோடியாக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26,37,13,273 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,79,88,383 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 9,765 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 06 ஆயிரத்து 541 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,548…
தமிழக்த்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சு
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக்த்தில் ஓமைக்ரான்…
முல்லைப்பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த திட்டம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படும் என தமிழக நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை 142…
எதிர்க்கட்சி எம்.பி-கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்
12 எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்படத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் 12 எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்படத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம்…
அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரிதான்..
அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத்தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டார் என ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் ஒருங்கிணைப்பாளர்…
தனிநபர் விவரங்களை வெளியிட்டால் நடவடிக்கை
தனி நபர் விவரங்களை, அவரது ஒப்புதலின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளமான டிவிட்டர் தெரிவித்துள்ளது. தனிநபர் உரிமைகளை காப்பது தொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒருவரின் புகைப்படம், முகவரி,…