‘ஒமிக்ரான் கொரோனா பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது’ என உலக நல்வாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான் எனும் புதிய…
Month: December 2021
சர்க்கரை, அச்சு வெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா..? – ஆய்வு மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை
தமிழகத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் பனங்கருப்பட்டி போன்றவற்றில் ரசாயனம் கலந்து செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பொருட்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம்,…
திருப்பதி பயணத்தை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க தேவஸ்தானம் வலியுறுத்தல்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பயணத்தை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கனமழையால் திருப்பதியில் நிலச்சரிவு ஏற்பட்டு…
ட்விட்டரின் புதிய தலைமை அதிகாரி பராக் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!
ட்விட்டரின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் சிஇஓக்கள் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்.…
டிசம்பர் 15-ம் தேதி தொடங்கவிருந்த வழக்கமான சர்வதேச விமானங்கள் சேவை ஒத்திவைப்பு
டிசம்பர் 15-ம் தேதி தொடங்கவிருந்த வழக்கமான சர்வதேச விமானங்கள் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சர்வதேச விமானங்கள் சேவை தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கமான வர்த்தக விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.…