பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 5ஜி சேவையை அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல்…
Month: October 2022
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக மாடலான ஐபோன் 14 உற்பத்தி, சீனாவில் நடைபெற்றாலும் இந்தியாவிலும் இதன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய அரசு உற்பத்தி துறையினை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை வாரி வழங்குகின்றது. நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றது. இதனால்,…
நில ஆணவங்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க ஒன்றிய அரசு திட்டம்
நாடு முழுவதும் உள்ள நில ஆவணங்களை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கவுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நில வளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா, “தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8…
தேர்வுத் தாள் இந்தியில் உண்டு, தமிழில் இல்லை – சு.வெங்கடேசன்
20,000 ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு நடைபெறுகிறது. இதில், இந்தியில் கேள்வித் தாள் உண்டு. தமிழில் இல்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி எனவும்,…
சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வளைகாப்பு விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 6 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வேளுக்குடியை…
சசிதரூரைச் சந்தித்த திருமாவளவன்
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று (6ம் தேதி) சென்னை வந்தார். பின் விமானம் மூலம் இன்று…
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: என்ஐஏ சோதனை
சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் சஞ்சய் பிரகாஷ், நவீன் ஆகியோர் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சேலம் செட்டிசாவடி பகுதியில் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ அதிரடியாக சோதனை நடத்தி…
10 பேரை பயங்கரவாதிகளாக அறிவிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்
ஒன்றிய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற…
17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.…
66 குழந்தைகள் உயிரிழப்பு: இந்தியாவின் தரமற்ற இருமல் மருந்துகள் காரணம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள்…