சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு, மேலகோட்டையூரில் அரசுப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன், பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி சென்றபோது, பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தார்.…
Month: October 2022
இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கணைகளுக்கு ஒரே மாதிரி ஊதியம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கணைகளுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பாலின பாகுபாட்டை களையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டெஸ்ட் போட்டிக்கு ₹15 லட்சம். ஒருநாள் போட்டிக்கு ₹6 லட்சம். டி20 போட்டிக்கு…
வானிலை தகவல்
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 27.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் நேரில் பார்வையிட்டு விசாரணை
நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் விஷால் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளார். கடந்த 21ஆம் தேதி மன்னார் வளைகுடா சர்வதேச எல்லையில் பகுதியில் விசைப்படகு…
சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் இந்தியச் சட்டத்தை மீறியதால் கைது
சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர், வெளிநாட்டினர் சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தேவாலயங்களின் அமைப்பான…
டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா
டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா- வங்காளதேசம் இன்று (அக்டோபர் 27) மோதின. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்காளதேசம் 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101…
எம்எல்ஏக்கள் கட்சி மாற பேரம் பேசிய 3 பேர் கைது
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏக்கள் சிலர் காவலர்களுக்கு போன் செய்து, “கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்” என கூறியுள்ளனர்.…
இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97% மொபைல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை
மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “2014ல் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92% மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவில் 97% போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. நாம் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி…
உர்பசேர் சுமீத் திட்டத்தால் ஜொலிக்க போகும் சென்னை: மாநகராட்சி அசத்தல்
உலகின் பழமையான மாநகராட்சியான லண்டனிற்கு அடுத்தபடியாக இருப்பது நமது பெருநகர சென்னை மாநகராட்சி. சென்னையில் தினமும் 5,300 டன் குப்பைகள் உருவாகின்றன. இந்தியாவிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக நம் சென்னையை மாற்றும் நோக்கத்துடன், செயல் திறன் அளவீட்டின் அடிப்படையிலான திடக்கழிவு மேலாண்மை…
தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமல்
தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமலுக்கு வந்தது. விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை 10…