8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு அறிவிக்கைகளை வெளியிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில், 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு அறிவிக்கைகளை வெளியிட வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி, வள்ளியூர் – திருச்செந்தூர், பழனி – தாராபுரம், ஆற்காடு – திண்டிவனம், மேட்டுப்பாளையம் – பவானி, அவிநாசி – மேட்டுப்பாளையம், பவானி – கரூர் சாலைகளை, 500 கி.மீ., தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!