வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்தும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள் தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆசிரியர்கள் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித் துறை தொழிலாளர் நலத் துறை அலுவலர் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு செய்தார்..
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சண்முகசுந்தரம் இ.ஆ.ப. அவர்கள் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வி. சி. மாலதி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாநகராட்சி ஆணையர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்..