வரும் 21 ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு உள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு உள்ள பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.