இளைஞர் அகாலிதளம் தலைவர் விக்கி மிடுக்கேரா சுட்டு கொலை

அகாலிதளம் கட்சியின் இளைஞர் தலைவரான விக்கி மிதுகெராவை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நான்கு பேர் கொண்ட கும்பல் விரட்டியடித்துள்ளது. பின்னர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு , தப்பிச் சென்றுள்ளார்.

மொகாலியில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சதீந்தர் சிங் கூறுகையில், நான்கு பேர் கொண்ட கும்பல் விக்கியை விரட்டியபோது எட்டு முதல் ஒன்பது முறை துப்பாக்கியால் சுட்டனர். விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!