பத்திரப்பதிவு சட்டத்திருத்த சட்டப்பேரவையில் புதிய மசோதா நிறைவேற்றம்

போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத்திற்கு செல்வதன் மூலம் மட்டுமே போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. பத்திரம் போலியானதாக இருந்தால் பத்திரத்தின் தலைவரே அதை ரத்து செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!