தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26ம் தேதி தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26 ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில் குறைந்துவிட்டாலும், மேகமூட்டமான வானிலை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த வாரம் பருவமழை முடிவடையும் என்றும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வருவதாகவும் சென்னை வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

Translate »
error: Content is protected !!