முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 8 ஆக குறைப்பு

சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனம் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12 ல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்ததற்கு நன்றி தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதே நேரத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்று கூறினார். 

Translate »
error: Content is protected !!