பல கோடி சொத்து வைத்துள்ள 94 மூதாட்டியை வீட்டை விட்டு துரத்தி பிச்சை எடுக்க வைத்த பிள்ளைகள்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 94 வயது மூதாட்டி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, பிச்சை எடுக்க வாய்த்த தனது குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மூதாட்டி அலமேலுக்கு, மீஞ்சூரில் பல கோடி மதிப்பிலான வீடு மற்றும் கடை வைத்துள்ளார்

இந்நிலையில், கணவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததால்ம், தனக்குச் சொந்தமான சொத்தை விற்று, குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!