அலங்கார ஊர்தியை மலர் தூவி வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

 

தேனி மாவட்டத்தில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தின அலங்கார ஊர்தியை ஆட்சியர் முரளிதரன் மலர் தூவி வரவேற்றார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி, தமிழகம் முழுவதும், மாவட்டம் வாரியாக வலம் வரும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தேனி மாவட்டத்திற்கு சென்ற அலங்கார ஊர்தியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மலர் தூவி வரவேற்றார்.

 

 

Translate »
error: Content is protected !!