சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசும் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக எம்எல்ஏ ஐயப்பன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின், “மானியம் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏக்கள் தன்னை புகழ்ந்து பேசினால்;அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார்.
நேரத்தை வீணாக்காதீர்கள் என்று நேற்று நான் எச்சரித்தேன். எதையும் அளவோடு வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன் என அவர் கூறினார்.