எந்த மாவட்டமும் பின் தங்கி விடக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா டிஜிட்டல் வடிவில் புரட்சியை சந்தித்து வருகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அரசு சேவைகள் மக்களை…

ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று அதிகாலை 1.08 மணியளவில் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மியாசாகி, ஒய்டா, கொச்சி, குமமோட்டோ ஆகிய பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது

தமிழகத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்த தவறியவர்களை கண்டறிந்து உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 33 லட்சத்து 46 ஆயிரம்…

ஜப்பானில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல்

ஜப்பானில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைகளுக்கான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி…

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை விரைந்து காப்பாற்றிய ரயில்வே காவலர்கள்

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை போலீசார் விரைந்து வந்து மீட்டனர். செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அசோக்தாஸ் என்பவர், ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்க முயன்றார். ஆனால், அதற்குள் ரயில் புறப்பட்டதால்,…

ஆஸ்கார் விருதுகளுக்காக பட்டியலில் “ஜெய்பீம்” திரைப்படம் தேர்வு

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான “ஜெய்பீம்” திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 94வது ஆஸ்கார்…

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி நியமனம்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் (வயது 55) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். லாகூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பதவி உயர்வு பெற்ற ஆயிஷா மாலிக்கை நியமனம் செய்ய அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார். 2031ஆம் ஆண்டு…

மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பை, மும்பை டார்டியோவில் உள்ள பாட்டியாலா மருத்துவமனை அருகே உள்ள 20 மாடி கமலா கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்…

தமிழகம் முழுவதும் இன்று 19 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 8ஆம்…

Translate »
error: Content is protected !!