தூத்துக்குடியில், தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். ஓட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி எனும் மாணவி அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பல்வேறு சைக்கிள் ஓட்டுதல்…
Author: Arsath
புதுச்சேரியில் அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை
கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. கொரோனா பாதிப்பு இன்று 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் புதுச்சேரியில் உள்ள…
சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். சானியா மிர்சா கூறும்போது, ‘நான்…
புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அலாவுதீன் மற்றும் ராதாகிருஷ்ணன், டாக்டர் ராமசுப்ரமணியம், பேராசிரியர் நளினிராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின்…
எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி
எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை திட்டமிட்டிருந்தது. இலங்கை அரசு இந்தியாவிடம் 7,391 கோடி ரூபாய் கடன் உதவி கோரியிருந்தது. இந்நிலையில், இந்தியா சார்பில் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.…