தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். நாளை முதல்…
Author: Arsath
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பரவலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா தாக்கம் சற்று குறைந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (ஜன. 21) விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உள்பட…
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு உதவ ஒலிம்பிக் கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இருப்பார்கள். சிலர் அருகில்…