உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 2 லட்சத்து…

குடியரசு தின விழா: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்..!

வரும் 26ம் தேதி குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் மெரினா காமராஜ் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு…

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும், பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முகக் கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டார்.

சரத்பாவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை…

தமிழக வரலாற்றை புரிந்து கொள்வதில் நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது – கமல்ஹாசன்

தமிழக அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளரும், கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி , உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்நிலையில், தமிழக வரலாற்றை புரிந்து கொள்வதில் ஒரு வரலாற்றாசிரியராக நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது என்று…

ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம்.. தலீபான்கள் நார்வே நாட்டுடன் பேச்சுவார்த்தை..!

தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்தாலும், ஆப்கானிஸ்தானின் உணவுப் பற்றாக்குறை இன்னும்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யாமல் வந்த தமிழக பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யாமல் வந்த தமிழக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கடந்த 26 ஆண்டுகளாக ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த ஆண்டு 150 பக்தர்கள்…

என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதுவதால் என் குடும்பம் பாதிக்கப்படுகிறது! – நடிகர் நாகார்ஜுனா

சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இடையே ஏற்பட்ட பிளவு சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதனால் தங்கள் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நாகசைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஊடகங்களில் என்னைப்…

அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல், கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடையும் என…

Translate »
error: Content is protected !!