பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை.. சாலையோரம் வீசப்பட்ட சம்பவம்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை சாலையோரம் தனியாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு குடில் பகுதியில் சாலையோரம் கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது.…

தைவானை விட்டு விலகியிருக்கும்படி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தைவானை விட்டு விலகியிருக்கும்படி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க கடற்படை இரண்டு அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பிலிப்பைன்ஸ் கடற்பகுதிக்கு போர் பயிற்சிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ளது.இதனுடன் ஜப்பான் போர்க்கப்பலும் பயிற்சியில் இணைந்துள்ளது. தைவானின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என…

மூன்று விருதுகளை தட்டி சென்ற “ஜெய்பீம்”

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான “ஜெய்பீம்” திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆஸ்கர்…

பராமரிப்பு காரணங்களுக்காக 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல்

பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், பராமரிப்பு காரணங்களுக்காக ஏப்ரல் முதல்…

கொரோனா எதிரொலி: இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் எதிரொலியாகக் கடந்த வாரம் பங்குச் சந்தை சரிந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. காலை 10…

குடியரசு தின விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 27,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பிரகதி மைதானம்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.19 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் நேற்றை விட தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 3 லட்சத்து…

பாகிஸ்தானின் கராச்சி உலகின் 3வது அதிக காற்று மாசுபட்ட நகரமாக உள்ளது

காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் ஸ்டிரோக், இருதய நோய், சுவாச பிரச்னை காரணமாக உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. காற்றின் தரக் குறியீடு என்பது தினசரி காற்றின் தர அறிக்கையின் குறிகாட்டியாகும். இது…

Translate »
error: Content is protected !!