நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம்; பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரானோ இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும்…

இந்தியாவில் இன்று 15 ஆயிரத்து 158 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…

மருத்துவ மனைக்கு வந்தடைந்த கோரோனோ தடுப்பூசி , சுகாதாரப் பணியாளர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்பு

இரண்டு கட்ட ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. மும்பை, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், அவசர பயன்பாட்டுக்கு…

மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.

சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ்

சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ். முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்ன் பிறந்தநாள் தேனி மாவட்டத்தில் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கிடையே பென்னிகுவிக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக…

கர்னல் ஜான் பென்னிகுய்க் 180வது பிறந்த நாள் விழா – துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் 180வது பிறந்த நாள் விழா தமிழக துணை முதலமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை. தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை,திண்டுக்கல் மாவட்டம்  உட்பட ஐந்து…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தை இன்று நேரில் ஆய்வு

சென்னை,  சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார். நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் வரும்…

தஞ்சாவூர் அருகே மின் கம்பி மீது தனியார் பஸ் உரசியதில் 5 பயணிகள் பலி

தஞ்சாவூர் அருகே இன்று காலை உயர் மின் அழுத்த கம்பி மீது தனியார் பஸ் உரசியதில், அதில் பயணம் செய்த 5 பயணிகள் பலியானார்கள். தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு கனநாதன் என்னும் தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, செல்லும்…

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில்,…

தமிழகத்தில் 6 ஆயிரத்து 971 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

தமிழகத்தில் நேற்று 682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 971 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று 406 ஆண்கள், 276 பெண்கள்…

Translate »
error: Content is protected !!