காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொங்கல் அன்று தமிழகம் வருகை

சென்னை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 14–ந்தேதி தமிழகம் வரவிருக்கிறார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் பார்வையிடுகிறார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது.…

வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி, ‘வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும்’ என்று தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.  தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி…

சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி; தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகல்

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார். தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பி.வி. சிந்து உள்பட இந்திய வீரர்…

மேற்குத் மலைப் பகுதியில் தொடர் மழை; தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருநெல்வேலி,  மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளிலிருந்து நான்காவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக கன்னியாகுமரி அருகே கடந்த 4…

உத்தர கன்னட மாவட்டத்தில் கார் விபத்து; மத்திய மந்திரி படுகாயம் – மனைவி உள்பட இருவர் பலி

அங்கோலா,  கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் நேற்று நடந்த கார் விபத்தில் மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி உள்பட இருவர் பலியானார்கள். 68 வயதான மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் மிகவும் ஆபத்தான நிலையில்…

கன்னியாகுமரி மணக்குடி பாலத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் “லூர்தம்மாள் சைமன்” பெயரிடப்பட்டது

சென்னை,  கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பாலத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பாலம் என்று பெயர் சூட்டப்படுகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:…

சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க ஐகோர்ட்டு தடை

சட்டவிரோத கட்டுமானம் எனக்கூறி சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க மாநகராட்சி முயன்ற நிலையில், அதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள்…

7 வருட தடைக்கு பின் கலம் இறங்கிய ஸ்ரீசந்த்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த் ஏழு ஆண்டுகளுக்குப்பின் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கி விளையாடினார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பிசிசிஐ ஆயுட்கால தடைவிதித்தது. பிசிசிஐ–யின் தடையை எதிர்த்து…

இந்தியாவுக்கு மேலும் பின்னனி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி; ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகல்

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர். இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில்…

தமிழகத்துக்கு வந்தடைந்த கோரோனோ தடுப்பூசி மருந்துகள்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள்,…

Translate »
error: Content is protected !!