பூடான் நாட்டின்114வது தேசிய தினர் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்நாட்டு விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ”நகடக் பெல் ஜி கோர்லோ’ விருது வழங்கப்படுவதாக பூடான் அரசு அறிவித்துள்ளது. இதைப் பகிர்ந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங், மோடியின் பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.