இந்தியாவின் இறையாண்மையை காக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று, டெல்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர்…
Category: அரசியல்
குஷ்புவை கைது செய்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகவும், மனுஸ்ருமிதி தொடர்பாக தரக்குறைவாக விமர்சித்ததாகவும் கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாஜக…
திருமாவளவனை முற்றுகையிட முயற்சி: ஈரோடு அருகே பாஜக – விசிகவினர் மோதல்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் திருமாவளவனை முற்றுகையிட்டு கோஷமிட முயன்ற பாரதிய ஜனதா கட்சியினருகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மனுநீதி புத்தகத்தில் பெண்கள் குறித்து குறிப்பிட்டிருந்தது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்வி இடங்களில், ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக ஓ.பி.சி பிரிவினருக்கு…
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை; அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி ஏற்பட்ட மூச்சுத்திணறலை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை…
பீகார் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 71 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு
பீகார் சட்டசபைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு…
மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு இந்தாண்டு இல்லை: உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இல்லை என்று, உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது, 40 நாட்கள் ஆகியும்…
கூட்டணி மாறுகிறதா தேமுதிக? பரபரப்பு ஏற்படுத்திய விஜய பிரபாகரன்
அரசியலில் நிரந்த நண்பரோ, எதிரியோ இல்லை; எங்களுடைய வியூகங்கள் மாறும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறினார். அதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு ஆறு…
மனுநீதி நூலை தடை செய்யக்கோரி இளஞ்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
பெண்கள் குறித்து இழிவுபடுத்தும் கருத்துகளை கொண்டுள்ள மனு நீதி நூலை தடை செய்ய வலியுறுத்தி, பரமன்குறிச்சியில் விசிகவின் இளஞ்சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பஜாரில் நடைபெற்ற இளஞ்சிறுத்தைகளின் கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன்…
முழு உரையை கேட்காமல் என்மீது பழி போடுவதா? திருமாவளவன் கேள்வி
எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்காமல், பெண்களை பற்றி அவதூறாக பேசுவதாக கூறுவதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் க்தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றி இருந்தார்.…